முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
தவேப வேளாண் இணைய தளம் ஊட்டச்சத்து :: பிற நோய்கள் :: புற்றுநோய்
மூலிகை செடிகள்
சணல்
உயிரினங்களின் பெயர் : கன்னபிஸ் சடிவா

பொதுவான பெயர்கள் : மரிஜுவானா, பாங்க், கான்ஞ்சா, மற்றும் ஹஷீஷ்

கலவை - டெல்டா-9-டெட்ராஹைட்ரோகன்னாபினால்

சணல் ஒரு வகையான பல குணம் கொண்ட பொருளகம் மற்றும் அடிக்கடி புற்றுநோய் வலி நிவாரணியாக பயன்படுகிறது.

மன அழுத்தும் மற்றும் ஹைபோதெர்மியாவை   குணப்படுத்துகிறது

இது மேலும் பசி தூண்டலை கட்டுப் படுத்திகிறது. ஆராய்ச்சி முடிவுகள் என்ன சொல்கிறது என்றால் புகைபிடித்த மரிஜுவானா   புற்றுநோய் சிகிச்சையான  கீமோதெரபியை  ஏற்படும்  குமட்டல் சிகிச்சைக்கு உதவுகிறது.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015